Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகையை ஓரங்கட்டிய கோலிவுட்!

10 மார், 2020 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Gossips

வில்லங்கமான இயக்குனரின் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அந்த அக்கட தேசத்து நடிகை. முதல் படம் சர்ச்சையை கிளப்பினாலும், இரண்டாவது படம் ஹிட்டானதால் சிறகு விரித்து பறக்க ஆரம்பித்தார். ஒரே பாய்ச்சலில் உச்சிக்கு சென்றவர், டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு முன்னணி ஹீரோயின் ஆனார்.

ஆனால் விதி வலியது. இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை, கல்யாணம், குடும்பம் என செட்டிலானார். ஆனால் அதுவும் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. விவாரத்து பெற்று மீண்டும் நடிக்க வந்தார். அப்போதும் ஒரு சில முன்னணி ஹீரோக்கள் பெரிய மனதுடன் நடிகையை தங்கள் படங்களில் கமிட் செய்தனர்.

ஒருகட்டத்தில் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய நடிகை மொத்தமாக ஆடையை தூக்கி வீசி கவர்ச்சியில் தாராளம் காட்டினார். இன்னமும் தாராளம் காட்ட தயார் என நடிகை ஓப்பனாக அறிவித்துவிட்டாலும், அவரை கமிட் செய்ய நாயகர்கள் யாரும் தயாராக இல்லை. எனவே நடிகை இப்போது வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கோலிவுட் தன்னை மொத்தமாக ஓரங்கட்டி விட்டதே என நடிகை இப்போது பீல் செய்து வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிக்க வந்து சொல்லாமல் ஓடிய இயக்குனர்நடிக்க வந்து சொல்லாமல் ஓடிய ... அடக்கி வாசிக்கும் நடிகை அடக்கி வாசிக்கும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12 மார், 2020 - 05:56 Report Abuse
skv srinivasankrishnaveni ஓகே அக்கட இல்லே அவ்வித பொண்ணு ஓகே வா போங்கையாநீங்களும் குப்பைத்தொட்டி சினிமாவும்
Rate this:
Rock -  ( Posted via: Dinamalar Android App )
10 மார், 2020 - 17:30 Report Abuse
Rock Myna Paul
Rate this:
ramya -  ( Posted via: Dinamalar Android App )
10 மார், 2020 - 15:57 Report Abuse
ramya amala paul
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in