Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தேசியத்தில் ஐக்கியமாகும் நடிகர்

13 பிப், 2020 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Gossips

தனிக்கட்சி நடத்தும் அந்த நடிகர், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாராம். இருக்கிற கடனை தீர்க்கிற அளவிற்கு பெரும் தொகை கொடுத்தால் தேசிய கட்சி ஒன்றுடன் ஐக்கியமாகிவிட தீர்மானித்திருக்கிறாராம். இதனால் பக்கத்து மாநிலத்தில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மூலமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் தஞ்சமான நடிகைகேரளாவில் தஞ்சமான நடிகை நட்புக்காக புலம்பும் நடிகர் நட்புக்காக புலம்பும் நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
17 பிப், 2020 - 15:59 Report Abuse
Mirthika Sathiamoorthi விஜய T ராஜேந்தர் லட்சிய திராவிட முன்னேற்றக்கழகம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15 பிப், 2020 - 21:59 Report Abuse
Ramesh R சரத் குமார் - தமிழிசை மூலமாக
Rate this:
Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
14 பிப், 2020 - 23:23 Report Abuse
Joseph Murugan Abdullah i think it is vijaya kanth
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14 பிப், 2020 - 17:14 Report Abuse
கல்யாணராமன் சு. அப்படி பணம் கிடைச்சா, RBS ABS போன்ற இடங்களில் வாங்கி திருப்பி கொடுக்காத கடனை திருப்பி குடுத்துடுவாரா ? அவர் மனைவி பங்கு வெளியிட்டு அடிச்ச பணத்தையெல்லாம் பங்குதாரர்களுக்கு கொடுப்பாரா?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
14 பிப், 2020 - 11:49 Report Abuse
Vaduvooraan கொள்கை பிடிப்பு மிகுந்த துடிப்பான தொண்டர்களை கொண்டே ஒரே கட்சி..மக்கள் பிரச்சினைக்காக உண்மையிலேயே குரல் கொடுக்கும் ஒரே கட்சி சரத்குமாரின் கட்சி
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in