Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மீண்டும் ஆரம்பமான விவகாரத்து சர்ச்சை

03 பிப், 2020 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Gossips

முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனருக்கும், கேரளாவைச் சேர்ந்த நடிகைக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

திருமணமாகி சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த அவர்களது வாழ்க்கை பின்னர் விவாகரத்தில் முடிந்தது. நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இருவருக்குள்ளும் பிரிவு வந்ததாக நடிகையின் முன்னாள் மாமனார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிக்க ஒரு நடிகர் கொடுத்த வாய்ப்புதான் அதற்குக் காரணம் என அவர் கூறியிருக்கிறார். இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இப்படித்தான் ஒரு கிசுகிசு வலம் வந்தது. அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டார் முன்னாள் மாமனார். இயக்குனர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுவிட்ட நிலையில் மாமனார் அதைப் பற்றி பேசியது சரியா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் போடும் கணக்குநடிகர் போடும் கணக்கு கேரளாவில் தஞ்சமான நடிகை கேரளாவில் தஞ்சமான நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
07 பிப், 2020 - 12:08 Report Abuse
LAX முன்னல்லாம் திருமண பந்தத்தில் சின்னவங்களுக்குள்ள சண்டை வந்தா.. பெரியவங்கதான் பக்குவமா எடுத்துச்சொல்லி அவங்க சண்டையை மேலும் வளர்க்காம சமாதானப் படுத்தூவாங்க னு இருந்தது..பெரியவங்கதான் இளம்வயது கணவன் மனைவிக்குள் சண்டை மூட்டி விடுவதோடு, அது மேலும் வலுப்பெற்று மீண்டும் ஒன்று சேரமுடியாத அளவுக்கான பிரிவுக்கு காரணமாகின்றனர்..
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
07 பிப், 2020 - 07:29 Report Abuse
வழிப்போக்கன் நீண்ட விளக்கம் அளித்தால் அது தவறு என்று வார்த்தைகளை வைத்து நிராகரிக்கும் (செக்ஸ் என்றால் அது நிராகரிக்கப்படும் ?) அபத்தம் உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீக்குகிறது
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
05 பிப், 2020 - 10:31 Report Abuse
S Ramkumar உண்மை எப்பவும் கசக்கத்தானே செய்யும். அடுத்தவன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி எத்தனை குடும்பத்தை நாசமக்கிருக்கன் இந்த அசுரன்.
Rate this:
03 பிப், 2020 - 16:44 Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) AL விஜய், அமலா பால் மற்றும் தனுஷ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in