யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
தொடர் தோல்விகளால் மிகவும் நொந்து போய் இருக்கிறாராம் பிரபல நடிகை. எனவே இனி கதையை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.
தன்னிடம் கதை சொல்ல வருபவர்களின் ஜாதகத்தை வைத்து தனக்கு செட் ஆகுமா என செக் செய்ய ஆரம்பித்து விட்டாராம். எல்லா பொருத்தமும் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களுடன் படம் பண்ணுவது என புதிய முடிவெடுத்திருக்கிறாராம். இல்லையென்றால் நோ என கறாராகச் சொல்லி விடுகிறாராம்.
கதையை நம்பி களத்தில் இறங்கி தொடர் தோல்விகளால் பெயரைக் கெடுத்துக் கொண்டது போதும் என்பதால் தான் இந்த புதிய நம்பிக்கையாம். பார்ப்போம் இது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது என.