Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

விருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ

15 நவ, 2019 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Gossips

தமிழ் சினிமாவில் முன்பு ஒரு ஹீரோ, தனக்கு பிடித்த நடிகைகளுக்கெல்லாம் விருந்து கொடுத்து அசத்தினார். ஒருவழியாக அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இப்போது அவரது பாணியை மற்றொரு நடிகர் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

அந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் கடலை போடும் ஸ்டைலே தனிதான். மென்மையாக பேசி, முதலில் அவர்களது மனதில் இடம் பிடித்து விடுவாராம். பிறகு அவர்களுடன் நட்பு பாராட்டுவாராம். கடைசியில் அவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தி விடுவார் என்கிறார்கள் கோவிவுட்டில்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையால் சலசலப்புநடிகையால் சலசலப்பு மீண்டும் தயாரிப்பாளரை புலம்ப விட்ட நடிகர் மீண்டும் தயாரிப்பாளரை புலம்ப விட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

bala -  ( Posted via: Dinamalar Android App )
15 நவ, 2019 - 16:42 Report Abuse
bala Goutham karthick
Rate this:
15 நவ, 2019 - 13:37 Report Abuse
பூண்டு குணா விஜய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in