யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
பெரிய கலைக் குடும்பத்தில் ஒருத்தியாக நிரந்தரமாக புகுந்து விட்ட நடிகை மீது குடும்பத்தின் வாரிசுகளுக்கு செம கோபம். சமீபத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் ஏதோ இவர் தான் எல்லாம் என்கிற மாதிரி நடந்து கொண்டது, குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் தலைவருக்கு பிடித்திருக்கிறதே என்ன செய்ய புலம்புகிறார்கள்.