Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஆடையால் பேரைக் கெடுத்துக் கொண்ட நடிகை

24 அக், 2019 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சீரியல்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து மக்களிடம் பேர் வாங்கியவர் அந்த நடிகை. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போதெல்லாம் நோ சொன்னவர், இப்போது தான் ஓகே சொல்லி இருக்கிறார்.

இதனால் அவரது ரசிகர்கள் ஆவலாக அப்படத்திற்கு காத்திருக்கின்றனர். நிச்சயம் அப்படமும் குடும்பப் படமாக இருக்கும் என்பது தான் அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் ஒன்றை செய்திருக்கிறார் நடிகை.

அதாவது சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்து அதிர்ச்சி தந்து விட்டார். இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை, அதற்குள் இப்படி மாறி விட்டாரே. இதே போல் படங்களிலும் நடித்தால் நிச்சயம் அவருக்கு மேற்கொண்டு பட வாய்ப்புகள் வருவது டவுட்டு தான் என்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இப்படியே போனால், கடைசியில் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக, படமும் இல்லாமல் சீரியலும் இல்லாமல் இருக்கப் போகிறார் நடிகை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பஞ்சாயத்துக்கு அம்மாபஞ்சாயத்துக்கு அம்மா சம்பளப் பிரச்சினை செய்யும் நடிகை சம்பளப் பிரச்சினை செய்யும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in