Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர்

03 ஆக, 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் சமீப காலங்களில் கிசுகிசுக்களில் அதிகம் சிக்கய நடிகர் அந்த வாரிசு நடிகர் மட்டுமே. ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்த போது மட்டும் எந்த வம்பும் செய்யாமல் அமைதியின் திருவுருமாய், நேரம் தவறாமையின் மறு உருவமாய் படத்தில் நடித்துக் கொடுத்தார். அதைப் பற்றிய செய்திகள் வந்ததும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் சென்றன.

இருப்பினும் அதில் சிலவற்றை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார். ஒரு படம் எப்போது ஆரம்பமாகும் என்று இழுத்துக் கொண்டேயிருக்கிறது. மற்றொரு படம் ஆரம்பமாகி வம்பு நடிகர் சொன்னபடி வராத காரணத்தால் தள்ளாடிக் கொண்டே இருக்கிறது. அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். நடிகரிடம் இருந்து எப்போது பச்சை விளக்கு வரும் என வழி மேல் விழி வைத்து படக்குழுவே காத்துக் கொண்டிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர்ஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர் மகனுக்கு ஜோடி தேடும் பெற்றோர் மகனுக்கு ஜோடி தேடும் பெற்றோர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
05 ஆக, 2019 - 22:53 Report Abuse
Tamilachi சுரேஷ் காமாட்சி வெங்கட் பிரபு
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
04 ஆக, 2019 - 17:29 Report Abuse
Chandrasekar Ganesh சிம்பு சிம்பு உனக்கு ஏன் இந்த வம்பு வம்பு ?
Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04 ஆக, 2019 - 15:14 Report Abuse
மனிதன் அவனையெல்லாம் ஒரு ஆளுன்னு இன்னுமா நம்புறீங்க நீங்களெல்லாம் பா.............................வம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 ஆக, 2019 - 14:36 Report Abuse
skv srinivasankrishnaveni ஒரேவழி ஆலைமாற்றுங்க சிம்பு இல்லேன்னா வேறு நபரே இல்லியா
Rate this:
04 ஆக, 2019 - 08:34 Report Abuse
ரட்சகன் சொம்பு
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in