Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர்

30 ஜூலை, 2019 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களை இயக்கி, நடித்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இயக்குனர் மற்றும் நடிகர். இப்போது ஹிந்தி வரைக்கும் சென்றிருக்கிறார். சாதாரண நடன நடிகராக தன் வாழ்க்கையைத் துவங்கியவர், நடன இயக்குனராக உயர்ந்து, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, நாயகனாக மாறினார். இயக்குனராக தெலுங்கிலும் சில வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழுக்கு படங்களை இயக்க வந்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். அவர் இயக்கிய பேய்ப் படங்கள் படம் வாங்கிய அனைவருக்கும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

ஒரு பக்கம் சினிமா என்றாலும் மறுபக்கம் சில சமூக சேவைகளையும் செய்து வருகிறார். பல ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். இதனாலும் அவர் மீதான இமேஜ் உயர்ந்துள்ளது. இப்போது சென்னையின் மிகப் பெரும் புள்ளிகள் இருக்கும் ஈசிஆர் கடற்கரை சாலையில் மிகப் பெரிய பங்களா ஒன்றைக் கட்டியுள்ளாராம். விரைவில் அங்கு குடியேற இருக்கிறார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர்மீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர் நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர் நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Krish - Chennai ,இந்தியா
31 ஜூலை, 2019 - 02:40 Report Abuse
Krish ராகவா லாரென்ஸ் , அவர் உழைப்பில் மற்றவரை ஏமாற்றாமல் வளர்வதில் மிக்க மகிழ்ச்சி . இன்னும் வளர்ந்து சமூகத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மை மாறாமல் இருக்க வாழ்த்துக்கள். பாலச்சந்தரின் ஆசிகள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in