மீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி | சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா! | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா! | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் |
உச்ச நடிகரின் படத்துக்கு இசை அமைத்த பிறகு ஒரு கோடியாக இருந்த தன் சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தி விட்டாராம் அந்த இசை அமைப்பாளர். இதனால் அவரை தேடிப்போன தயாரிப்பாளர்கள் எல்லாம் திரும்பி ஓடி வருகிறார்களாம். ஆஸ்கர் நாயகன்கூட இவ்வளவு சம்பளம் கேட்பதில்லையே என்று புலம்புகிறார்கள் தமிழ் தயாரிப்பாளர்கள்.