Birthday
14 Mar 1973 (Age )
பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. 1973ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி எம்.பி.ஷெட்டி-ரத்னா ஷெட்டி தம்பதியரின் மகனாக பிறந்தவர் ரோகித் ஷெட்டி. உதவி இயக்குநராக தனது சினிமா கேரியரை தொடர்ந்த ரோகித், 2003ம் ஆண்டு ஜமீன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல்படமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் அதன் பின்னர் அவர் கோல்மால், கோல்மால் ரிட்டர்ஸ், சண்டே, சிங்கம், போல்பச்சன், சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.