ரன்தீர் கபூர்-பபிதா நட்சத்திர தம்பதியின் மகளான கரீனா கபூரின் சகோதரி கரிஷ்மா கபூரும் பாலிவுட்டின்முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 2000ம் ஆண்டி சின்னதிரை மூலம் நடிப்பு துறைக்குள் நுழைந்த கரீனா, 2001ம் ஆண்டுகபி குஜி கபி கம் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார். அசோகா, ஷாம்லி, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு அஜய் தேவ்கனுடன் சிங்கம் படத்தில் படித்த கரீனா, பின் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மீண்டும் அஜய் தேவ்கனுடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்த சிங்கம் ரிட்டன்ஸ் படமும் ஹிட்டாகி உள்ளது.