முகேஷ் பாபு — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
முகேஷ் பாபு
🎂05 Mar 1961· 65 years
65
🎂Age
பற்றி
பிரபல மலையாளர் நடிகர் முகேஷ் பாபு. மாதவன்-விஜயகுமாரி தம்பதியரின் மகனான முகேஷ் பாபு, 1961ம் ஆண்டு கேரள மாநிலம், கோட்டயத்தில் பிறந்தவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தவர் 1982 பலூன் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளத்தில் அனேக படங்களில் நடித்தாலும் தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டவர், பின்னர் அவருடன் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு மெத்தில் தேவிகா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.