சோனாக்ஷி சின்ஹா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
சோனாக்ஷி சின்ஹா
🎂02 Jun 1987· 39 years
9
🎬Films
39
📷Photos
39
🎂Age
பற்றி
பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஆரம்பத்தில் பேஷன் டிசைனராக பணியாற்றியவர் பின்னர் ஹீரோயினாக உருவெடுத்து, தபாங் படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை துவக்கிய சோனாக்ஷி, இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், ரஜினியுடன் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.