சிபிராஜ் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actor
சிபிராஜ்
🎂06 Oct 1982· 43 years
10
🎬Films
7
📷Photos
43
🎂Age
பற்றி
நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பயின்ற இவர் 2003ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து லீ, கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், ஜோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.