ருகி சிங் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
ருகி சிங்
🎂16 Oct 1991· 34 years
1
🎬Films
36
📷Photos
34
🎂Age
பற்றி
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 1991-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பிறந்தவர் நடிகை ருகி சிங். மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர், பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கிய காலண்டர் கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இஸ்க் பார்எவர் படத்தில் நடித்தவர், தமிழில் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான போங்கு படத்திலும் நடித்துள்ளார்.