ராகினி திவேதி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
ராகினி திவேதி
🎂24 May 1990· 36 years
2
🎬Films
27
📷Photos
36
🎂Age
பற்றி
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. 1990ம் ஆண்டு மே 24ம் தேதி பிறந்த ராகினி, பேஷன் டிசைனிங் படித்தார். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் வலம் வந்த ராகினி, 2009ம் ஆண்டு வீர மதாகிரி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கன்னடம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில், ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்துள்ளார்.