நந்திதா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
நந்திதா
🎂30 Apr 1991· 35 years
12
🎬Films
50
📷Photos
35
🎂Age
பற்றி
கன்னடத்து வரவு நடிகை நந்திதா. 1991ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்த நந்திதா, மாடலிங் துறையில் பணியாற்றினார். இவரின் முதல் சினிமா அறிமுகம் கன்னடத்தில் தான். நந்தா லவ்ஸ் நந்திதா எனம் கன்னட படத்தில் ஹீரோயி்னாக தனது திரைபயணத்தை தொடர்ந்த நந்திதா, அட்டகத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிப்பில் வௌியான எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் ஹிட்டாக தமிழில் பேசப்படும் நடிகையானார். தமிழ் சினிமாவின் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் ஆஸ்தான நாயகி என்றால் அது நந்திதா தான்.