மீரா நந்தன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
மீரா நந்தன்
🎂26 Nov 1990· 35 years
6
🎬Films
25
📷Photos
35
🎂Age
பற்றி
மலையாள டிவி நடிகையாக இருந்த மீரா நந்தன், 2008ம் ஆண்டு முல்லா என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் வால்மீகி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மீரா நந்தன், அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூரிய நகரம், சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.