ஹிருத்திக் ரோஷன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actor
ஹிருத்திக் ரோஷன்
🎂10 Jan 1974· 52 years
5
🎬Films
52
🎂Age
பற்றி
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன். பிரபல இந்தி இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகனான இவர் சினிமா பின்னணியில் இருந்தால் சிறுவயது முதலே நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஹிருத்திக் ரோஷன், தனது தந்தை இயக்கிய கஹோ நா பியார் ஹாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஹிருத்திக். தனது வசீகர உடற்கட்டால் ஏராளமான பெண் ரசிகைகளையும், ஆண் ரசிகர்களையும் கொண்டவர் ஹிருத்திக். சினிமாவில் இவர் பிரபலமானதை தொடர்ந்து லண்டனில் மியூசியத்தில் இவரது மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.s