அனுபமா பரமேஸ்வரன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
அனுபமா பரமேஸ்வரன்
🎂20 Feb 1996· 30 years
6
🎬Films
50
📷Photos
30
🎂Age
பற்றி
கேரளத்து புதுவரவு அனுபமா பரமேஸ்வரன். நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், நிவின் பாலியை வைத்து இயக்கியுள்ள பிரேமம் படத்தில் தான் அனுபமா ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். பள்ளியில் பிஏ., படித்தபடி நடிப்பையும் தொடருகிறார்.