அஞ்சலி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
அஞ்சலி
🎂11 Sep 1986· 39 years
12
🎬Films
50
📷Photos
39
🎂Age
பற்றி
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. 1986-ம் ஆண்டு பிறந்த இவர் தமிழில், கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அமைய, தொடர்ந்து அங்காடித்தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.