எமி ஜாக்சன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
எமி ஜாக்சன்
🎂31 Jan 1992· 34 years
5
🎬Films
50
📷Photos
34
🎂Age
பற்றி
1992ம் ஆண்டு, ஜனவரி 31ம் தேதி, இங்கிலாந்தில் பிறந்தவர் எமி ஜாக்சன் எனும் எமி லூயிஸ் ஜாக்சன். லண்டனில் மாடலிங்கில் அசத்தி கொண்டிருந்த எமியை மதராசபட்டினம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குநர் விஜய். தொடர்ந்து தாண்டவம் படத்தில் நடித்தவர், விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீ-மேக்கான ஏக் தீவானா தா படத்திலும் நடித்தார். ஷங்கர் இயக்கிய ஐ படத்திலும் நடித்தவர் அதன்பின் பேசப்படும் நடிகையாகிவிட்டார்.