ஐஸ்வர்யா அர்ஜூன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
ஐஸ்வர்யா அர்ஜூன்
🎂10 Feb 1990· 36 years
2
🎬Films
50
📷Photos
36
🎂Age
பற்றி
நடிகர் அர்ஜூனின் வாரிசு ஐஸ்வர்யா அர்ஜூன். 1990ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி பிறந்த ஐஸ்வர்யா, அப்பாவை போலவே சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. தொடர்ந்து அவரது அப்பா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.