சோஹா அலிகான் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
சோஹா அலிகான்
🎂04 Oct 1978· 48 years
48
🎂Age
பற்றி
பாலிவுட்டின் புகழ்பெற்ற தம்பதியான மன்சூர் அலி கான்- ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகளான சோஹா அலிகான், 2004ம் ஆண்டு தில் மாங்கே மோர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இவர் நடிகர் சைப் அலிகானின் சகோதரியும் ஆவார். இவர் பெங்காலி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் போர்ட் பவுண்டேஷன் மற்றும் சிட்டிபேங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.