பாண்டியராஜன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actor
பாண்டியராஜன்
🎂02 Oct 1959· 66 years
1
🎬Films
66
🎂Age
பற்றி
சென்னை சைதாப்பேட்டையில் பிறந்த பாண்டியராஜன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்து, பின் துணை இயக்குனராக சேர முயற்சித்தார். தமிழிசை கல்லூரியில் வயலின் பயின்ற இவர் 1977ம் ஆண்டு இசை செல்வன் பட்டம் பெற்றார். கே.பாக்யராஜிடம் துணை இயக்குவராக சேர்ந்த இவர் 1985ம் ஆண்டு கன்னிராசி படத்தை இயக்கினார். அதன் பிறகு ஆண்பாவம் படத்தை தானே இயக்கி, நடித்த பாண்டியராஜன் பல படங்களை இயக்கியும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.