மனோஜ் பாரதிராஜா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
மனோஜ் பாரதிராஜா
🎂11 Sep 1976· 49 years
1
🎬Films
49
🎂Age
பற்றி
இயக்குநர் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ். தனது அப்பா இயக்கிய, தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார், ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை. கடைசியாக அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.