ஷாலினி பாண்டே — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
ஷாலினி பாண்டே
🎂23 Sep 1993· 32 years
2
🎬Films
50
📷Photos
32
🎂Age
பற்றி
மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் பிறந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர், அந்தப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், தமிழிலும் காலூன்றி இருக்கிறார்.