லோகேஷ் கனகராஜ் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
லோகேஷ் கனகராஜ்
🎂14 Mar 1986· 40 years
1
🎬Films
40
🎂Age
பற்றி
கோவையை சேர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‛மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். ‛டிசி' படம் மூலம் நடிகராகவும் களமிறங்கி உள்ளார். தொடர்ந்து நடிகர், இயக்குனராக பயணிக்கிறார்.