Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தொகுப்பாளினியாக களமிறங்கும் சிவாங்கி!

19 செப், 2021 - 08:34 IST
எழுத்தின் அளவு:
Sivangi-to-be-the-host

சூப்பர் சிங்கர் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தன் இனிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டார் சிவாங்கி. அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறினார். இதன் காரணமாக படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தொகுப்பாளினியாக களமிறங்கும் தகவலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.


சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தற்போது மா கா பா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இனி வரும் சூப்பர் சிங்கர் 8 மற்றும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளின் எபிசோடுகளை சிவாங்கி தொகுத்து வழங்குவார் என எதிர் பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் மீண்டும் சிவாங்கியை பார்க்கப் போவதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கண்ணான கண்ணே மீரா கடந்த வந்த பாதை!கண்ணான கண்ணே மீரா கடந்த வந்த பாதை! 100, மேல்நாட்டு மருமகள், இறுதிச்சுற்று - ஞாயிறு திரைப்படங்கள் 100, மேல்நாட்டு மருமகள், இறுதிச்சுற்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
20 செப், 2021 - 04:57 Report Abuse
meenakshisundaram நல்ல திறன் மற்றும் பாரம்பரியம் உள்ள பாடகி .துறை மாறுவது ,திசை மாறுவதில் மிக கவனம் தேவை .விளம்பரத்திற்கும் பணத்திற்கும் அவற்றை தியாகம் செயது விடக்கூடாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in