Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கணவருடன் காதலர் தின கொண்டாட்டம் : ரித்திகா க்யூட் கிளிக்ஸ்

15 பிப், 2024 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Actress-Rithika-Celebrated-Valentines-Day-with-Husband

பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரித்திகா தமிழ்ச்செல்வி, தனது காதலர் வினு நாரயணனை கடந்த 2022ம் ஆண்டு கரம்பிடித்தார். அதன்பின் சீரியலை விட்டு விலகிய ரித்திகா, இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார். இந்த வருடத்தின் காதலர் தின கொண்டாட்டத்தை தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதற்காக இருவரும் காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக, ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகைவிபத்தில் சிக்கிய சீரியல் நடிகை சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் குயிலி சின்னத்திரையில் ரீ-என்ட்ரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
16 பிப், 2024 - 11:00 Report Abuse
vijay அந்த கதையை கேட்டால்....ப்ரோ உண்மைதான். சிறுசுகளுக்கு பெரும்பாலும் அதன் உண்மை பின்னணி தெரியாது. கொஞ்சம் தெரிந்தவர்களும் கூட கம்பெனி பிரண்டை வாங்குவது போல "தாஜ் மகால்" என்ற பிராண்டை தங்களது காதல் அடையாளமாக வைத்துள்ளார்கள். காதல் சின்னத்தின் பின்னணி பற்றி சோசியல் தளங்களில் பகிரவேண்டும். என்ன, திராவிஷ மாடல் அரசு "அவதூறு பரப்பும்" வழக்கு போட்டு உள்ளே தள்ளுவார்கள்.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
15 பிப், 2024 - 12:37 Report Abuse
ram காதலின் சின்னமா, அந்த கதையை கேட்டால், எவனும் காதலிக்க மாட்டான். அது ஒரு சுடுகாடு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in