‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். ஐந்துமாத கர்ப்பினியான காயத்ரிக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், காயத்ரி தற்போது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, ஓடி ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் படிக்கட்டு ஏறாதீர்கள், கவனமாக இருங்கள், டான்ஸ் ஆடாதீர்கள் என அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர். அதிலும் ஒருநபர் 'அம்மா தாயே நீங்க நல்லபடியா புள்ளைய பெரணும். உண்மையிலேயே எனக்கு அதுதான் வேணும்' என்று மிகுந்த அக்கறையுடன் கமெண்டில் பதிவிட்டுள்ளார்.