Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நான் எப்படா என்னைய மியா கலிபான்னு சொன்னேன்! நெட்டிசன்களுக்கு வீஜே பார்வதி பதிலடி

25 ஜூன், 2023 - 12:40 IST
எழுத்தின் அளவு:
VJ-Parvathy-hits-back-to-netizens

வீஜே பார்வதி குறித்து சில நெட்டீசன்கள் தொடர்ந்து மோசமான கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர். அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்து வரும் பார்வதி, ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னை பற்றி வந்த நெகட்டிவான கமெண்டுகளை வைத்தே புதிதாக ஒரு கண்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ஒருவர் வீஜே பார்வதியை தமிழ்நாட்டு மியா கலிபா என்று ஒப்பிடுவதை குறிப்பிட்டு, 'அவர் நல்லவர் நீங்கள் அவரை போல் இமிட்டேட் செய்து உங்களை நீங்களே புரோமோட் செய்து கொள்கிறீர்கள்' என்று சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த பார்வதி, 'நான் எப்படா என்னைய மியா கலிபான்னு சொன்னேன். நான் எப்ப அவங்க மாதிரி இமிட்டேட் பண்ணேன். நீங்களா தானடா பேர் வைக்கிறீங்க' என்று கலாய்த்துள்ளார். அதேபோல் பார்வதியின் ஆடைகுறித்தும் அவரை பாடிஷேமிங் செய்தும் மோசமான வார்த்தைகளால் திட்டியவர்களின் கமெண்டுகளை படித்து காண்பித்து, 'திட்டுவதாக இருந்தால் உங்களை நீங்களே திட்டிக்கொள்ளுங்கள். ஏன் பெண்களை திட்டுகிறீர்கள். நான் என் உழைப்பில் வாங்கிய உடையை அணிகிறேன். அது என் இஷ்டம். நீங்களா எனக்கு டிரெஸ் வாங்கி தருகிறீர்கள்?' என கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அந்தரங்கத்தை ஊடகத்தில் பேச கேவலமாக இல்லையா? கொந்தளித்த ராஜலெட்சுமிஅந்தரங்கத்தை ஊடகத்தில் பேச கேவலமாக ... சூப்பர் சிங்கர் 9 : டைட்டில் பட்டத்தை தட்டித்தூக்கிய அருணா! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? சூப்பர் சிங்கர் 9 : டைட்டில் பட்டத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RANJITH - RAJAPALAYAM,,இந்தியா
28 ஜூன், 2023 - 14:49 Report Abuse
RANJITH பார்வதியை யாரும் தவறாக பேச வேண்டும் என்ற எண்ணம் நெட்டிசன்களுக்கு இல்லை, ஆனால் இவர் இன்டர்வியூவில் வரும் விருந்தினரை கேட்கும் கேள்விகள் தான் இவரை இந்த அளவுக்கு பேச வைக்கிறது. தயவு செய்து எந்த பெண்ணும் இவரை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி என்ன நல்ல interview எடுத்து மக்கள் இவருக்கு தவறான கருத்துகள் பதிவிடுகிறார்கள் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இருக்காது. யாரை interview எடுத்தாலும் முக்கியமாக இருக்கும் கேள்விகள். 1. நீங்க வெர்ஜினா??. 2. உங்க முதல் காதல் எப்போ வந்தது? 3. 1st kiss எப்போ??? 4. நீங்க ப்ளூ ஃபில்ம் பாத்து இருக்கீங்களா??? லாஸ்ட்ட எப்போ பாத்தீங்களா??. இது தான் இவள் கேள்விகள் எல்லாம்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
28 ஜூன், 2023 - 11:56 Report Abuse
THENNAVAN உண்மைதான் சகோதரி ஆனால் ஜப்பான் போனாலும் கோமாளிகள் மன்னன் ஆகமுடியாது.
Rate this:
Krish - Salem,இந்தியா
27 ஜூன், 2023 - 08:38 Report Abuse
Krish பெண்கள் வளர்வது வளராத ஆண்களுக்கு புரிவதில்லை / விருப்பமுமில்லை..... (அவர்களின் தாய் மற்றும் சகோதரி உட்பட )
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in