Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குக் வித் கோமாளியில் நாகேஷின் பேரன்! சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா?

30 ஏப், 2023 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Nagesh's-grandson-in-Cook-with-Comali

குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் எலிமினேட்டாகிவிட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக நடிகரும் கலை இயக்குனருமான கிரண் என்ட்ரி கொடுத்தார். அவரை தொடர்ந்து நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வந்துள்ளார்.

2014ம் ஆண்டு வெளியான கல்கண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமான கஜேஷ் தொடர்ந்து படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கஜேஷுக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இவங்க தான் புது பயாலஜி டீச்சரா? வைரலாகும் ஹீரோயின் என்ட்ரிஇவங்க தான் புது பயாலஜி டீச்சரா? ... விவாகரத்து பெற்றதை போட்டோசூட் நடத்தி கொண்டாடிய நடிகை ஷாலினி விவாகரத்து பெற்றதை போட்டோசூட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)