Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

காலில் கட்டுடன் ஆல்யா மானசா

11 ஜன, 2023 - 12:10 IST
எழுத்தின் அளவு:
What-happend-to-Alya-Manasa

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று நேற்றைய தினம் இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஆல்யா கூறுகையில், 'எதிர்பாராத விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. எனினும் சிறிது சிறிதாக குணமாகிறது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

அவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததன் காரணமாக அதிகரித்த உடல் எடையை கடுமையான பயிற்சிகளை செய்து குறைத்த ஆல்யா தற்போது 'இனியா' சீரியலின் மூலம் அண்மையில் தான் கம்பேக் கொடுத்தார். ஆனால் அதற்குள், ஆல்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் பூரண குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள ஆல்யா, தான் படப்பிடிப்புக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் நிம்மதியடைந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கவனமாக இருக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தவறாக பேசும் நெட்டிசன்களை ப்ளாக் செய்து தூக்கிய நீலிமாதவறாக பேசும் நெட்டிசன்களை ப்ளாக் ... விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ் விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Prem -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2023 - 00:00 Report Abuse
Prem இதுங்க, என்ன பண்ணாலும் செய்தியாக்கி , இது ஒரு பக்கத்துக்கு போடுறீங்க..இதுவும் ஒரு சேதியா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in