Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுக்கும் ஹீரோ நடிகர்! வெண்பாவுக்கு ஜோடியா?

02 ஜூன், 2022 - 01:25 IST
எழுத்தின் அளவு:
Bharathi-Kannamma-hero-entry

பாரதி கண்ணம்மா சீரியலில் பல காலங்களாக வில்லியாக மிரட்டி கொண்டிருந்தது வெண்பா கதாபாத்திரம். ஆனால், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் வெண்பாவின் அம்மா, அவரை காமெடி பீஸாக மாற்றிவிட்டார். தற்போது பாரதி கண்ணம்மாவில் வெண்பாவின் கல்யாணம் தான் மெயின் ட்ராக்காக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வெண்பாவிற்கு ஜோடியாக மாப்பிள்ளை கதாபாத்திரம் புதிதாக என்ட்ரி கொடுக்கிறது. இதன் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக பிரபல நடிகர் சபரி என்ட்ரி கொடுக்கிறார். இவர் விஜய் டிவியின் வேலைக்காரன் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பாரதி கண்ணம்மாவில் முதன் முதலில் ஹீரோ பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவரும் சபரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? ... காதலை உணர்வதாக சொன்ன பாவ்னி ரெட்டி! உறுதி செய்த பிரபலம் காதலை உணர்வதாக சொன்ன பாவ்னி ரெட்டி! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)