Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த மதுமிதா!!

10 ஏப், 2022 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Serial-actress-Madhumitha

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில் நாயகியாக மதுமிதா நடிக்கிறார். சீரியல் இன்ட்ரோவில் அழகான சிரிப்புடன் என்ட்ரி தரும் மதுமிதா, ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கொள்ளையடித்து வருகிறார். ஆனால் அதேசமயம், இதே நினைப்போடு என் ஏரியாவுக்குள்ள வந்திராத என்பது போல் இருக்கிறது இவரது சோஷியல் மீடியா பதிவுகள்.

அந்த அளவிற்கு மாடர்னான பெண்ணாக சமூக வலைதளத்தில் வலம் வருகிறார். அதிலும், சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். வழக்கமாக அனைவரும் ஏஞ்சல் டிரெஸ் போட்டுதான் கேக் வெட்டி கொண்டாடுவார்கள். மதுமிதாவோ வெள்ளைநிற மாடர்ன் உடையில் ஏஞ்சல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் க்ளாமராக இருக்கிறார். அந்த புகைப்படங்களில் தொடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸ் இளைஞர்களை ஜொள்ளுவிட வைத்து கட்டிப்போட்டுள்ளது. ஆக மொத்தம் சீரியல்ல அப்படி, இங்க இப்படி என இளைஞர்களையும், இல்லத்தரசிகளையும் சேர்த்து ரசிகர்கள் பட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் மதுமிதா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சில நேரங்களில் சில மனிதர்கள்: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறதுசில நேரங்களில் சில மனிதர்கள்: கலர்ஸ் ... சர்வர் சுந்தரம், தில், வீரமே வாகை சூடும் - ஞாயிறு திரைப்படங்கள் சர்வர் சுந்தரம், தில், வீரமே வாகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)