
பாரதி கண்ணம்மாவில் புதிய அஞ்சலி இவர் தான்
கண்மணி மனோகரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதுடன், புதிய சீரியலிலும் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் காரணமாக அவர் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகியுள்ளாராம். இந்நிலையில் அவருக்கு பதிலாக அருள்ஜோதி என்ற நடிகை அஞ்சலியாக நடிக்கவுள்ளார். அவரது போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. "ஸ்வீட்டி அளவுக்கு இல்லேன்னாலும், இவங்களும் கொஞ்சம் ப்யூட்டி தான்"


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!