கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! |

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். அவரும் தற்போது சின்னத்திரையை பார்ட் டைமாக வைத்து விட்டு சினிமாக்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். திவ்யதர்ஷினியின் இண்ஸ்டாகிராம் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான புரொபைலாக இருப்பதால், அவர் வெளியிடும் புகைப்படங்கள் விரைவில் வைரலாகி வருகிறது.
மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பொங்கல் கொண்டாட்டம் சீரியஸாக புடவை அணிந்து தமிழ்நாட்டு அழகியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.