Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கம்பேக் கொடுத்த கவர்ச்சி ராணி! யாஷிகாவின் வைரல் போட்டோஸ்

26 டிச, 2021 - 01:42 IST
எழுத்தின் அளவு:
Yashika's-Viral-Photos

தமிழ் திரையுலகின் நவீன கவர்ச்சி கன்னியாக வலம் வந்த யாஷிகா, விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமானார். அவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் யாஷிகா உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயமாக போயிற்று. பல நாட்கள் சிகிச்சையில் இருந்து நடக்கவே மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மனம் வருத்தமடைந்து சோக கீதங்களை பாடி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க்கில் நிரூப் நந்தக்குமாரை பார்ப்பதற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகா வந்திருந்தார். அந்த சம்பவம் நிரூப்பிற்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது அவர் தனது கம்பேக்கை தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஹாட்டான போட்டோஷூட்களில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து, தங்கள் தலைவி ரிட்டன் வந்துவிட்டதாக யாஷிகாவின் வருகையை ரசிகர்கள் செலிபிரேட் செய்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலாட்டா கல்யாணம், தளபதி, ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள்கலாட்டா கல்யாணம், தளபதி, ராட்சசன் - ... வீஜே கதிரின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி! வீஜே கதிரின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)