Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே பிரேமுக்குள் வந்த விஜய்சேதுபதி-பஹத் பாசில்

28 செப், 2021 - 18:55 IST
எழுத்தின் அளவு:
Vikram-Shooting-spot

தமிழ் சினிமாவின் விஜய் சேதுபதியும் சரி, மலையாள சினிமாவின் பஹத் பாசிலும் சரி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்கமால் ஏற்று நடிப்பவர்கள்.. அதனால் தான் இப்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கூட இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை. ஆனால் விக்ரம் படத்தில் பல காட்சிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனராம்.

அந்தவகையில் சமீபத்தில் இவர்கள் இருவரையும் வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்படி படமான காட்சியை அவருடன் சேர்ந்து விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் மானிட்டரில் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று விக்ரம் படக்குழுவினரால் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 66 நாயகி யார்? - மூன்று நடிகைகள் பரிசீலனைவிஜய் 66 நாயகி யார்? - மூன்று நடிகைகள் ... 'உடையில் என்ன இருக்கு'? - நீச்சல் உடையுடன் போட்டோ வெளியிட்ட டிடி! 'உடையில் என்ன இருக்கு'? - நீச்சல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in