
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விளம்பரங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த மாதம் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் என சமூகவலைதளங்களில் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகை பார்வதி நாயர், நடிகர் ஜான் விஜய் மற்றும் சீரியல் நடிகை பாவனி ரெட்டி ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், "மைனா" நந்தினி, "மைனா" சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள், லட்சுமி ராமகிருஷ்ணன் என பட்டியல் நீள்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!