
ஒர்க்அவுட் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யாமேனன். அதோடு லாக்டவுன் நேரத்தில் சேர்ந்த கலோரிகளுக்கு பை பை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட 19 மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!