உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

ஆந்திராவை சேர்ந்தவர் ஆனந்தி. தனது குழந்தைத்தனமான முகத்துக்காக பெயர் பெற்றவர். தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் கயல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கயல் ஆனந்தி ஆனார். தமிழ், தெலுங்கு மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி, சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். சாக்ரட்டீஸ் இயக்குனர் மூடர்கூடம் நவீனின் மைத்துணர் மற்றும் கப்பல் என்ஜினீயர். ஆனந்தி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். அவருக்கு அடுத்த மாதம் வளைகாப்பு நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.