Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா

30 ஜூலை, 2021 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Rashmika-to-pair-with-Sivakarthikeyan

அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதையடுத்து கே.வி.அனுதீப் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், தற்போது அப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நாராயண் தாஸ் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இருமொழி படமாக உருவாவதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ருதிஹாசன் வயிற்றில் காதலர் வரைந்த 'வாழ்க்கை'ஸ்ருதிஹாசன் வயிற்றில் காதலர் வரைந்த ... ஒரு எழுத்தில் பெயரைச் சுருக்கிய சமந்தா ஒரு எழுத்தில் பெயரைச் சுருக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

31 ஜூலை, 2021 - 01:05 Report Abuse
மாதேஸ்வரன் இது ஒரு மொக்க பீசு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in