
எனிமி டீசருக்கு வரவேற்பு
இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரேநாளில் 55 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை இந்த டீசர் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருக்கும் இந்த டீசரில், ‛‛உலகிலேயே மிகவும் ஆபத்தானவன் யாருன்னா, உன்னைப் பற்றி எல்லாமேதெரிந்த உன்னோட நண்பன்தான்"" என்று இடம் பெற்றுள்ள வசனம் எனிமி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!