Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண் குழந்தை : அப்பாவே பிறந்ததாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

12 ஜூலை, 2021 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-blessed-with-Baby-boy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதானா என்ற மகள் உள்ளார். தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுப்பற்றி சிவகார்த்திகேயன் டுவிட்டரில், ‛‛18 ஆண்டுகளுக்கு பின் இன்று(நேற்று) என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்'' என குறிப்பிட்டு தன் அப்பா போட்டோ உடன் பிறந்த குழந்தையின் விரலை தான் பற்றியபடி இருக்கும் ஒரு போட்டோவையும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.


சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பயதிருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சைக்கிளுக்கு மாறிய திரிஷாசைக்கிளுக்கு மாறிய திரிஷா 1980-ஸ் நடிகர்களின் சந்திப்பு 1980-ஸ் நடிகர்களின் சந்திப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14 ஜூலை, 2021 - 05:18 Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 ஜூலை, 2021 - 04:02 Report Abuse
meenakshisundaram என்னவொப்பா சிவா வாழ்த்துக்கள் .ஆனா கடன்னு ஏதோ சொல்றாங்களே ,அதிலிருந்து விரைவில் வெளியே வந்து சாதாரண சம்பளம் கொடுக்கும் வேலையே பாரப்பா ,வேணாம் இந்த சினிமா
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
13 ஜூலை, 2021 - 13:34 Report Abuse
ranjan Congratulations siva
Rate this:
Chola - bangalore,இந்தியா
13 ஜூலை, 2021 - 12:54 Report Abuse
Chola Vaazhthukkal sivakarthikeyan
Rate this:
12 ஜூலை, 2021 - 20:53 Report Abuse
tata sumo Please change your user name
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in