Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தலைவா என அழைக்கும் நடிகர் : மாளவிகா மோகனன் புது தகவல்

22 ஜூன், 2021 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Malavika-about-Vijay

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் பலரும் தலைவா என்று அழைத்து மகிழ்வது போல, விஜய் தலைவா என அழைத்து மகிழும் நடிகர் யார் என்ற தகவலை அவருடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் பணியாற்றிய நட்சத்திரங்கள் சிலர் சோஷியல் மீடியா கிளப் மீட்டிங்கில் ஒன்று கூடி விஜய் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்தவகையில் மாளவிகா கூறும்போது, ‛‛விஜய் பாலிவுட் இளம் நடிகர் டைகர் ஷெராப்பின் தீவிர ரசிகர். ஒருமுறை நாங்கள் சிலர் குழுவாக அமர்ந்து டைகர் ஷெராப் படம் ஒன்றை பார்த்தோம். அப்போது டைகர் ஷெராப் தோன்றும் அறிமுக காட்சியில் விஜய் எழுந்து நின்று தலைவா என கத்தி ஆரவாரம் செய்தாராம். விஜய்யின் ஜாலியான இன்னொரு பக்கத்தை அப்போது தான் பார்த்தேன்” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

விஜய்யுடன் பிகில் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் தான் இந்த டைகர் ஷெராப் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜய் 66 தயாரிப்பு நிறுவனம்விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜய் 66 ... மாநாடு, விஜய் - ஒரே நாளில் இரண்டு 'ஸ்பேஸ்' போட்டி உரையாடல் மாநாடு, விஜய் - ஒரே நாளில் இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in