Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரி செல்வராஜின் வீட்டுக்கே சென்று பாராட்டிய விக்ரம்

15 ஏப், 2021 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Vikram-met-mari-selvaraj

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்கள பெற்றாலும் வசூல் சிறப்பாகவே உள்ளது.

இந்தநிலையில் கர்ணன் படத்தை சிறப்பாக கொடுத்ததற்காக இயக்குனர் மாரி செல்வராஜை அவரது வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார் நடிகர் விக்ரம். தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
டிவி - 'மாஸ்டர்' படத்திற்கு 'டப்' கொடுத்த 'குக் வித் கோமாளி'டிவி - 'மாஸ்டர்' படத்திற்கு 'டப்' ... தனுஷ் பட வில்லன் டொவினோ தாமஸுக்கு கொரோனா தனுஷ் பட வில்லன் டொவினோ தாமஸுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

karutthu - nainital,இந்தியா
16 ஏப், 2021 - 18:21 Report Abuse
karutthu சிவாஜி ரசிகர்கள் எப்படி கர்ணன் என்ற பெயரில் படம் எடுக்க அனுமதித்தார்கள் .....இன்றைக்கும் கர்ணன் என்றால் நம் கண் முன் நிற்கும் உருவம் சிவாஜிகணேசன் தான் ....அதேபோல் ராஜாதேசிங்கு என்ற பெயரில் படம் எடுக்க முனைந்த போது எம் ஜி ஆர் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிட்டதையடுத்து தேசிங்கு ராஜா என்ற பெயரில் எடுக்கப்பட்டது ....அது மாதிரி சிவாஜியின் ரசிகர்கள் செயல்பட்டிருக்கவேண்டும் அல்லவா
Rate this:
Barathan - chennai,ஆப்கானிஸ்தான்
17 ஏப், 2021 - 13:23Report Abuse
Barathanகர்ணன் மஹாபாரத பாத்திரம். சிவாஜி படத்துக்கு அந்த அனுமதி கொடுத்தது யார்?...
Rate this:
Theva - Madurai,இந்தியா
16 ஏப், 2021 - 05:31 Report Abuse
Theva நாட்டுக்கு முக்கியமான செய்தி பாரு 😄😄விக்ரம் வீட்டுக்கு போனார் அங்கு தோசை சாப்பிட்டார்
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
15 ஏப், 2021 - 21:06 Report Abuse
vira பாத்துபா மாறி அவர் பிள்ளை ஓரளவு வளர்ந்து விட்டால் உன்னையும் கழிட்டி விட்டு விடுவார், பாலா கதை தெரியும் இல்ல....இதே மாதிரி தான் இன்னொரு அப்பா பிள்ளைக்கு எவன் எவன் காலில் எல்லாம் விழுந்தார் அனால் பிள்ளை இப்போ இப்போ அப்பாவுக்கே எதிரி.
Rate this:
15 ஏப், 2021 - 19:08 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி இருவரின் சேர்க்கை எதிர்பார்த்தது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in