Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சுல்தான்' தயாரிப்பாளர் டுவிட்டரிலேயே 'பைரசி' லின்க் பதிவு

04 ஏப், 2021 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Sulthan-piracy-link-in-producers-twitter-comment-box

ஒரு புதிய படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்து அந்தப் படத்தின் வருவாயைக் கெடுத்து வருகிறது. காலம் காலமாக நடந்து வரும் இந்தத் திருட்டிற்கு இதுவரை எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை.

டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற பைரசி லின்க்குகள் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி, ராஷ்மிகா நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் பைரசி லின்க்கை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்' படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லின்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸிற்கு கொரோனாரஜினி, கமலின் மகளாக நடித்த நிவேதா ... த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு ஓடிடியில் ஏப்ரல் 14ல் ரிலீஸ் த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

06 ஏப், 2021 - 07:35 Report Abuse
விஜய் சத்தியமா படத்த 15 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல. இது பைரசி ஆனா என்ன ஆவாட்டி என்ன?
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
05 ஏப், 2021 - 11:40 Report Abuse
vira தமிழ் yogi புள்ளி போட்டு cafe குடியுங்கள்
Rate this:
jagan - Chennai,இலங்கை
04 ஏப், 2021 - 19:25 Report Abuse
jagan சூப்பர் . இந்த சினிமா ஒழிந்தால் நன்மையே. ஒரு தொழில் முனைவோர் வெற்றி பெற்றால் அவர் வாழ்க்கை வரலாறேய (சூரரை போற்று) திரித்து வெறுப்பை உமிழும் ஜாதி பிரச்சாரம் தான் அதிகம் உள்ளது. சினிமா ஒழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
04 ஏப், 2021 - 12:21 Report Abuse
ரெமோ படம் பார்க்க முடியல ....நீங்க கதை திரைக்கதை திருடலாம் ...அவன் படத்த திருடகூடாதா? ??
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
04 ஏப், 2021 - 14:55Report Abuse
viraஏன் படத்தை download பண்ணி பார்க்கணும் நல்ல connection இருந்தால் படம் பார்க்கலாம் இன்னொரு வழி இருக்கு...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05 ஏப், 2021 - 05:12Report Abuse
NicoleThomsonஅட போங்க கேட்டா சொல்லவா போறீங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in